தமிழீழ தாயகத்தில், பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் விதைகுழியில் விதைக்கப்பட்ட அதே நாளில், நவம்பர் 5ஆம் நாள் திங்கட்கிழமை, மாலை கனடாவின் மாக்கம் திறந்த வெளித்திடலில் கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும், பல்லாயிரத்தில் கூடிய தமிழ் உறவுகள், உணர்வுபூர்வமாக தமது இறுதி வணக்கத்தை தெரிவித்துள்ளதாக கனடியச் செய்திகள் தெரிவிக்கின்றன. கனடிய வணக்க நிகழ்வுகள் குறித்து மேலும் அறியவருவதாவது,
வெள்ளி அதிகாலை வந்த அந்த செய்தி, கனடா வாழ் தமிழீழ உறவுகளின் உறக்கத்தையும், செயற்பாட்டு இயக்கத்தையும் நிறுத்திய அதேவேளை, உணர்வின் உச்சப் பிரவாகமாக, ஒன்றுபட்ட மக்களாக, ஓர்மம் கொண்டு, எங்கும் பேரெழுச்சியாக எழுந்தமை புலம்பெயர் மக்களின் விடுதலை நோக்கிய வரலாற்றின் புதிய அத்தியாயம் என்கின்றனர் பலரும்.
தாம் ஆழமாக நேசித்த, தங்களுக்காக தினமும் தன்னை உருக்கி உழைத்த தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர், ஈன அரசால் படுகொலை செய்யப்பட்டாராம் என்ற செய்தி, மக்களை பேரதிhச்சியிலும், ஆறாத சோகத்தில் ஆழ்த்தினாலும், பொறுத்தது போதும், செயற்படுவோம் வெல்லுவோம் என நிமிர்ந்தனர் மக்கள்.
வெள்ளி காலையிலேயே செயற்பட ஆரம்பித்தவர்கள் சில மணிநேரங்களிலேயே, ஸ்காபுரோவில் அமைந்துள்ள உலகத்தமிழர் தலைமையகத்தில் ஒரு வணக்கதலத்தை நிறுவினர். கிவப்பு மஞ்சள் நிறங்களால் முன்றல் அலங்கரிக்கப்பட்டு, கறுப்புக் கொடிகளுடன், பந்தலும் அமைக்கப்பட்டது.
உள்ளே விசேடகாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து போராளி உறவுகளின் படங்கள் தமிழீழக் கொடி முன்னே வைக்கப்பட்டு, அந்த அறை முழுமையாக, சிவப்பு, மஞ்சள் துணிகளால் முழுமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மக்கள் மலர்வணக்கம் செலுத்தும் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்தது.
மக்கள் தங்கள் துயரைப்பகிரும் வகையில், மக்கள் குறிப்பேடு ஒன்றும் அங்கிருந்தது. அறையின் உள்ளே சுற்றவர, தமிழ்ச்செல்வன் அவர்களின் விடுதலை, சமாதானப் பணிகளை சித்தரிக்கும் வரலாற்றின் பதிவுகள் படங்களாக வைக்கப்பட்டிருந்தன. வெள்ளி பிற்பகல் 1 மணிமுதல் மக்களுக்காக வணக்கத்தலம் திறந்து விடப்பட்டதில் இருந்து திங்கள் மாலை இறுதி வணக்க நிகழ்வு நடைபெறும் வரை தொடர்ச்சியாக சாரைசாரையாக மக்கள் வெள்ளமென பல்லாயிரத்தில் வந்து வணக்கம் செலுத்தியமை மக்களின் கொந்தளிப்பின் வெளிப்பாடாக அமைந்தது.

அதிர்ச்சி செய்தி வந்ததில் இருந்து கனடாவில் உள்ள அனைத்து தமிழ் வானொலிகளும், தொலைக்காட்சிகளும் தங்கள் வழமையான 24 மணிநேர நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறுத்தி, விசேட ஒலிபரப்பையே மேற்கொண்டன. மக்களின் உணர்வுகளின் வெளிப்பாட்டுக்களமாக அவை மாறின. நான்கு நாட்களாக திங்கள் நள்ளிரவு வரை இதே நிலையே தொடர்ந்தது.
பல மாதங்களாக தயாரிக்கப்பட்ட வார இறுதியில் நடைபெறவிருந்த பல்வேறு தமிழர் நிகழ்வுகள் அவ்வமைப்பாளர்களால் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அல்லது பின்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டன.
தமிழர் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் கட்டடங்களின் முன் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டன. பல்வேறு அமைப்புக்களால், நிறுவனங்களால் வெளியிடப்பட்ட பாரிய வணக்க சுவரொட்டிகள், ரொரன்ரோ பெரும்பாகத்தின் பகுதிகள் எல்லாம் மிளிர்ந்து ஏனைய இனத்தவர்களின் கவனத்தை ஈர்ந்தன.
வெள்ளி ஒரு இடத்தில்; என ஆரம்பித்த வணக்க நிகழ்வுகள், ரொரன்ரோ பெரும் பாகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வியாபித்து, சனி நான்கு இடங்களிலும், ஞாயிறு ஏழு இடங்களிலும் என மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக அமைந்தன. ஏங்கும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் அரங்கங்களை நிறைத்தனர். அனைத்து இடங்களிலும், மக்கள் எண்ணிக்கை காரணமாக சுழட்சி முறையிலேயே மக்கள் கலந்து கொண்டனர்.

ஊர்ச்சங்கங்கள், பழைய மாணவர் அமைப்புக்கள், மத அமைப்புக்கள், இளையவர் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், விளையாட்டு அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள், கலை அமைப்புக்கள், வர்த்தக அமைப்புக்கள், தொழிலதிபர்கள் என அனவரும் ஒருங்கிணைந்து தமிழர் ஒற்றுமையின் வெளிப்பாடாக நிகழ்வுகளை ஒருங்கமைத்தனர்.
மிசிசாகா, பிரம்டன், எற்றோபிக்கோ, ரொரன்ரோ மேற்கு, ரொரன்ரோ, ஸ்பாபுரோ, மாக்கம், டெரகம் என ரொரன்ரோ பெரும் பாகத்தின் அனைத்துப்பகுதி மக்களும் அவ்வப்பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் திரண்டதும் உணர்வுகளை வெளிப்படுத்தியதும், விடுதலைத்தீ பெரு நெருப்பாகியுள்ளதையே காட்டுவதாக பலரும் பேசிக் கொண்டனர்.
ஞாயிறு மாலை கனடியத் தமிழ் இளையோர் தனித்துவமான வணக்க நிகழ்வு ஒன்றையும் நடாத்தினர். பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களுடைய வீரச்சாவு இளையவர்கள் மத்தியில் பாரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பேசிக் கொண்டனர். மிக இளையவர்கள் தங்கள் பெற்றாரிடம் வினாவி தகவல்களைப் பெற்று, வானலைகளிலும், நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அழைத்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தியமை உணர்வு பூர்வமாகவும், அதேவேளை அடுத்த சந்ததியினர் தங்கள் தாயகம் குறித்தும் அதன் தற்போதைய நிலை குறித்தும், அதில் தங்கள் பங்களிப்பின் அவசியம் குறித்தும் வெளியிட்ட கருத்துக்கள் ஆறாத சோகத்திலும் பலருக்கும் பெரும் நம்பிக்கை ஏற்படுத்துபவையாக அமைந்தன.
அதேவேளை, சிங்கள அரசின் ஈனச்செயலை கனடிய அரசை வெளிப்படையாக கண்டிக்க வைக்கும் வகையிலான அரசியல் செயற்பாட்டை கனடிய தமிழர் காங்கிரஸ் முன்னெடுத்தது. வார விடுமுறை நாட்கள் ஆயினும் பிரத்தியேகமாகத் தொடர்பு கொண்டு சனிக்கிழமை 11 பாராளு மன்ற உறுப்பினர்களின் தொடர்பை ஏற்படுத்தி, அவர்கள் காரியாலங்களின் முன்பு கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஞாயிறு காலை 11 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை ஒழுங்கமைத்தனர்.
இக்கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பலநூற்றுக்கணக்குகளில் இத்தொகுதி மக்கள் திரண்டு தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நியாயம் கேட்டு அவர்களை செயற்பட தூண்டியமை, சனநாயக வழிகளில் அனைத்திலும் போராடுதவற்கு கனடியத்தமிழர் தயாராகிவிட்டதையே காட்டியது.
மக்களின் எண்ணிக்கையும், அவர்கள் காட்டிய உணர்வுகளும் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் முழுமையாக உலுப்பியதாகவும், இம்மக்களின் வேண்டுதல் நியாய பூர்வமானது, கனடிய அரசு அக்கறை செலுத்த வேண்டும், அதற்கு தாம் ஆவண செய்தாக வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதை பலரும் ஏற்றுக் கொண்டனர்.
இறுதி நாள் நிகழ்வு
இதை அனைத்தின் உச்சமாகத் தான் இறுதிநாள் வணக்க நிகழ்வு அமைந்தது. திங்கள் வேலை நாளாயினும், தங்கள் இதயத்தின் செல்வனுக்கு தாயகம் பிரியாவிடை கொடுக்கும் அதேநாளில், விதைகுழியில் விதைக்கும் அதே நாளில் தாமும் கூடி வணக்கம் செலுத்த வேண்டும் என்ற பேராவாவின் வெளிப்பாடாக மீண்டும் முழுமையாக ஒன்றிணைந்த மக்கள், மாக்கம் பகுதியில் உள்ள மர்hக்கம் திறந்த வெளித்திடலை சில தினங்களுக்குள் அதற்காக ஒழுங்கமைத்தனர்;.
திங்கள் காலநிலை சவாலாக அமைந்தது. மழை காலையில் இருந்தே கொட்ட ஆரம்பித்தது. கூடவே காற்றின் வேகமும் அதிகரிக்க, உறைகுளிர் நிலை மோசமாக ஆரம்பித்தது. அனைத்தையும் துச்சமாக மதித்து தம் பணி தொடர்ந்தனர் தொண்டர்கள். பாரிய மேடையமைப்பு, பாரிய வணக்கத்தல அமைப்பு, ஒலி, ஒளியமைப்பு என தீவிரம் காட்டினர்.
நிகழ்வு நேரமான மாலை 5 மணி நெருக்குவதற்கு முன்னரே திறந்தவெளித்திடலில் மக்கள் அலை மோத ஆரம்பித்து விட்டது. ஆரங்கை நோக்கிய பாதைகள் அனைத்தும், வாகனங்களால் நிறைந்து பல மைல் தூரத்திற்கு அசைவாக்கம் நின்றது. காவல் துறையினரும், தொண்டர்களும் போக்குவரத்து ஒருங்கமைப்பில் பெரும் சவாலையே எதிர்கொண்டனர்.
தமிழ் வானலைகள் மற்றும் தொலைக்காட்சிகள் நேரடி ஒலிபரப்பை திடலில் இருந்து செய்தன. சுரியாக மாலை ஆறு மணிக்கு, பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் தயார் விசாலாட்சி பரமு அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றியதைத் தொடர்ந்து அவரின் இரு சகோதரர்கள், சகோதரி மற்றும் உறவினர்கள் விசேடமாக அமைக்கப்பட்ட வணக்கதலத்தில் மலர் வணக்கம் செய்தனர்.
தொடர்ந்து பல்லாயிரத்தில் கூடிய மக்கள் மலர் வணக்கம் செய்ய ஆரம்பித்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. சு.ப தமிழ்செல்வன் அவர்களின் மூத்த சகோதரர்களான ரவி மற்றும் சிவா ஆகியோர் உரையாற்றினர். மக்களின் முற்றுகையால் உந்தப்பட்ட கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நேரடியாக வந்து உரையாற்றினர்.

ஸ்காபுரோ ஏஐpன்கோட் - ஐpம் கரிஐpயானிஸ், ஸ்காபுரோ றுச்ரிவர் - ரெரிக் லீ, ஸ்காபுரோ மத்தி – Nஐhன் கனிஸ், ஸ்காபுரோ கிலிவூட் - Nஐhன் மக்கோ, ஸ்ட் யோர்க் பீச்சஸ் - மரியா மீனா, டென்வலி கிழக்கு – யஸ்மின் ரட்டன்சானி, எற்றோபிக்கோ மேற்கு – புறூஸ் செஸ்னவஸ்கி, பிக்கரிங் ஏஐhக்ஸ் - மாக் கோலண்ட், ஓக்ரிட் மாக்கம் - லூயி டமஸ்கொஸ்கி ஆகிய லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வரலாறு காணாத வகையில் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
அத்துடன் தேசிய கட்சியான புதிய சனநாயகக் கட்சித்தலைவர் ஐக் லேட்டன் சார்பில் முக்கிய பிரதிநிதி மர்லின் சேர்லி, தொழிற்சங்கத்தலைவர் கரலைன், கனடிய வங்காளதேச மக்களின் தலைவர் ஆகியோரும் கனடிய தமிழ் மக்களின் வேண்டுதல்களுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர்.
கனடிய தமிழ் காங்கிரஸ் தலைவர் பேராசிரியர் சந்திரகாந்தன், உலகத் தமிழர் இயக்கத்தலைவர் சிற்றம்பலம், தமிழச்செல்வன் அவர்களுக்கு நன்கு பரிச்சயமான துரைராஐh, நகரசபை உறுப்பினர் லோகன் கணபதி, ஊடகவியலாளர் கலாதரன் ஆகியோரும் நினைவுரைகளையாற்றினர்.
மாக்கம், பீல், ஸ்காபுரோ, ரொரன்ரோ மத்தி கலைபண்பாட்டுக்கழகங்கள் வழங்கிய எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்றன. இறுதியாக எத்தடை தகர்த்தும், எம் தானைத்தலைவனுக்கு தோள் கொடுத்து, செயலாற்றுவோம், விடுதலையை விரைவு படுத்துவோம், தமிழீழம் காண்போம் என மக்கள் உறுதி எடுத்துக் கொண்டனர். ஆக மொத்தத்தில், பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் அவர்களின் வீரச்சாவு, திலீபன் வேண்டிய முழுமையாக மக்கள் புரட்சியை புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமும் முழுமையாக ஏற்படுத்தி விட்டதாகவே பலரும் பேசிக் கொண்டார்கள்.
என்னம்மா நடுங்கிறியள், சரியா குளிருதே? வாங்கோவன் அந்த அறையிக்க போய் கொஞ்சம் நிண்டிட்டு வருவம்”
அதுகள் அங்கை எத்தினை நாள் தொடர்ந்து மழையிக்கையும் குளிருக்கையும் நுளம்புக் கடியிக்கையும் காட்டுக்க கிடக்குதுகள். இதென்ன கண்டறியாத குளிர்
கனடாவின் ரொறன்ரோ பிரதேசத்தில் இன்று பிறிகேடியர்.தமிழ்செல்வன் மற்றும் ஐந்து போராளிகளை நினைவு கூர்ந்து நிகழ்ந்த மாபெரும் எழுச்சிப் பிரவாகத்தில் ஆர்ப்பரித்த உணர்வலைக்கு ஒரு சிறு உதாரணமே மேல் உள்ள உரையாடல். ஒரு எழுபது வயது மதிக்கத் தக்க அம்மாவிற்கும் ஒரு யுவதிக்குமிடையே நிகழ்வு மைதானத்தில் நிகழ்ந்த எதேச்சையான உரையாடல்; அது.
இது வட அமெரிக்காவின் நவம்பர் மாதம். குளிர் தனது ஆதிக்கத்தைக் காட்டத் தொடங்குகின்ற காலம். இன்று அடை மழை. குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து கொட்டுகின்றது போன்று பனிக்கட்டிநீர் வானிருந்து பொழிந்தது. ஊதல் காற்று நகங்களிற்குள் ஊசியால் குத்தியது. இருந்தும் மார்க்கம் பெயார் என்ற திறந்த வெளி மைதானம் தமிழாய் நிறைந்தது.
மைதானம் அமைந்திருந்த, சனநெருக்குவாரம் அற்ற ஒதுக்குப்புறத்துச் சாலை பல மைல்கள் தூரம் வாகனங்களால் நிரம்பி வழிந்தது. தெருவிளக்குகள் கூட இல்லாத இந்த கிராமப்புறச் சூழலில் இரவினை வாகன விளக்குகள் பகலாக்கின. சாலை ஒளுங்குபடுத்தலிற்காக வந்திருந்த காவல்துறையினரின் கைகள் விடாது தொடர்ந்து வந்த தமிழர் வாகனங்ளை ஒளுங்கமைப்பதில் ஒடிந்தே போயின எனலாம். போராளிகள் எங்களிற்குள் இருந்து தான் உருவானார்கள் என்பதனை இன்றைய ரொறன்ரோ பிரதேசத்து தமிழரின் எழுகை தெளிவாய்க் கட்டியது. உணர்ச்சி, இன்று இங்கு மடை உடைத்து ஓடியது.
தமிழ் உணர்வால் ஒன்று பட்டுக் கனேடியத் தமிழர்கள் ஓன்று கூடுவதற்கு இடமின்றி, மண்டபம் மாறி மண்டபமாக மண்டப அனுமதிகளிற்காக அலைவதும், மண்டப அனுமதி தந்து விட்டுப் பின் மண்டபக்காரர்கள் அனுமதியினைப் பறிப்பதுமாயிருந்த கனேடியத் தமிழர் நிலமை இன்று தமிழ் மாநகரசபை உறுப்பினர் தமிழர்சார்பில் நேரடியாகக் குறுகிய நேர அவகாசத்தில் மாபெரும் மார்;கம் பெயார் மைதானத்தின் அனுமதியினைப் பெறும்வகை வளர்ந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மிகவும் குறுகிய கால அவகாசத்தில் மிக்சிறப்பாக நிகழ்வினை ஒளுங்கமைத்திருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிற்கு மண்டப அனுமதி தொடர்பில் உதவிய தமிழ் மாநகர சபை உறுப்பினர் திரு.லோகன் கணபதி இங்கு பெருமையுடன் குறிப்பிடப்படவேண்டியவர்.
மேலும், கடந்த நான்கு நாட்களாக, பல மாதங்கள் முன்னரேயே திட்டமிடப்பட்டு ஒழுங்குகள் முற்றுச்செய்யப்பட்டிருந்த எத்தனையோ தமிழர்கள் நிகழ்வுகளை, அந்நிகழ்வுகளின் ஒழுங்கமைப்பாளர்கள் தாமாக இரத்துச் செய்து, ரொறன்ரோ பெரும்பாகத்தின் இன்னோரன்ன பகுதிகளிலும் பல்வேறு வீரவணக்க நிகழ்வுகளையும் எழுச்சிச் செயற்பாடுகளையும் ஒழுங்கு செய்து, மூலை முடுக்கெங்கும் இருந்து மக்களின் உணர்வுகளிற்கு வடிகாலமைத்து மாபெரும் மக்கள் பிரவாகத்தை இன்றை வீரவணக்க நிகழ்விற்கு உணர்ச்சிப்பிரவாகமாக அழைத்துவந்திருந்தனர் என்பதும் இங்கு பெருமையோடு குறிப்பிடப்படவேண்டியது.
பிரமாண்ட மேடையில் நிகழ்வுகள் உணர்வு பொங்க நிகழ்ந்தன. மறைந்த தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிறிகேடியர் தமிழ்செல்வனின் தாயார் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தததைத் தொடர்ந்து அகவணக்கத்தோடும் அலைகடலாகத் திரண்டிருந்த மக்களின் மரலஞ்சலியோடும் நிகழ்வுகள் ஆரம்பமாயின.
மலர் வணக்கத்தைத் தொடர்ந்து பிறிகேடியர்.தமிழ்செவ்வனின் சகோதரர் திரு.றவி அவர்கள் உரை நிகழ்த்தினார். பிறிகேடியர்.தமிழ்செல்வன் அவர்களின் தன்மைகள் பற்றி நினைவுகளை உணர்வு பூர்வமாக இரைமீட்டதோடு கனேடிய அரசினை நோக்கி மறைந்த அரசியல் துறைப்பொறுப்பாளரின் கனவுகளை நனவாக்க்குவதற்கு உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இன்றைய தினம் கனடாவின் தினசரி பத்திரிகையான நாசனல் போஸ்ட் பத்திரிகையில்; திரு.றவி அவர்களின் கனேடிய அரசினை நோக்கிய விண்ணப்பம் வெளியாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
திரு.றவி அவர்களின் உரையினைத் தொடர்ந்து, பீல் பிரதேச கலைபண்பாட்டுக்கழகத்தினரின் வீரவணக்க நிகழ்வு கூடியிருந்த உறவுகளை உலுக்கிப் போட்டது. தமிழீழத்தின் அரசவைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுத தமிழீழப் பாடகர் சாந்தன் பாடிய நித்தியப் புன்னகை அழகன் என்ற பாடலிற்கு, உடலை உருக்குகின்ற குளிருக்குள்ளும் பாதணிகள் கூட இன்றி நடனமாடிய தமிழ் சிறார்களும், மேடையில் அவர்கள் சி;த்தரித்த பிரிகேடியர்.தமிழ்செல்வனின் உருவமும், பாடலும் உண்மையிலேயே இனம்புரியாத அளவிற்கு உணர்வுகளை உலுக்கிப் போட்டன.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல், தடைகளையோ வேறு எந்த மிரட்டல்களையோ சட்டைசெய்யாது கனேடியத் தமிழர்கள் கடந்த நான்கு நாட்களாக, வெளிப்படையாய்க் காட்டி வரும் உணர்ச்சிப் பிரவாகத்தைக் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தேகத்திற்கிடமின்றி உள்வாங்கியுள்ளார்கள் என்பதனை, முண்டியடித்துக் கொண்டு மேடையை அலங்கரித்த பத்துக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது உரைகளும் நிரூபித்தன.
எற்றோபிக்கோ மத்தி தேர்தல் தொகுதியினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பொறிஸ் செஸ்நாவ்ஸ்க்கி வழமையான அரசியல்வாதித்தனமான உரைபோல அல்லாது மிகவும் அற்புதமான ஒரு உரையினை நிகழ்த்தினார். உக்கிரேன் நாட்டிலிருந்து வந்த அரசியல் அகதிகளின் மகவான திரு.செஸநாவ்ஸ்க்கி, போரின் கொடுமைகளை நேரடியாக அறிந்த ஒருவர். அவரது உறவினர் பலரும் சுதந்திரப் போரில் உயிர்துறந்தவர்கள்.

திரு.செஸ்நாவ்ஸ்க்கி மிகவும் தத்ரூபமாக சுதந்திரத்தின் பெறுமதி பற்றியும், சுதந்திரம் பற்றிய தேவையும் சிந்தனையும் எதனால் ஒரு மக்கள் குழுமத்திற்கு எழுகின்றது என்பது பற்றியும், சுதந்திரத்தின் அவசியம் பற்றியும் பேசியதோடு, ஈழத்தமிழரின் சுதந்திரவேட்கையின் நியாயப்பாடுகளைத் தான் நன்கு அறிந்துள்ளார் என்பதனையும் தனது உரையில் நிரூபித்தார். மேலும், நோர்வேத் தூதுவர் ஜோன் கான்சன்-பவர் மற்றும் நோர்;வே அமைச்சர் எறிக் சொல்கைம் ஆகியோரது இரங்கல் செய்திகளை, திரு.செஸ்நாவ்ஸ்க்கி அவர்கள் தனது உரையில் அழகாக உள்வாங்கி வழிமொழிந்தார். அத்தோடு, கனேடிய அரசு ஈழத்தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கான அபிலாசைகளை உறுதிப்படுத்துவதில் காத்திரமான பங்கு வகிக்கும் வகை செய்வதற்காகத் தான் தொடர்ந்தும் முளுமூச்சோடு பாடுபடப் போவதாகவும் உறுதி அளித்தார். வழமையான அரசியல்தனமான பேச்சாக அன்றி, திரு.செஸ்நாவ்ஸ்க்கி அவர்களுடைய பேச்சு மிகவும் காத்திரமானதாகவும், விடயங்களை ஆழ உள்வாங்கியதாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்திருந்தது.
அடுத்து, டெறிக் லீ, மரியா மினா, ஜிம்கரியியானிஸ் மற்றும் ஜஸ்மின் றட்டன்சி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக மேடையேறி, அனைவரும் ஒருமித்த குரலில், தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பிறிகேடியர்.தமிழ்செல்வனின் கொலையினைத் தெட்டத்தெளிவாக, சந்தேகத்திற்கு இடமின்றி, எவ்வித தளம்பல்களும் இன்றிக் கண்டித்துப் பேசினர். மேலும், ஈழத்தில் தமிழர் உரிமைகள் உறுதிசெய்யப்படுவதற்கான முயற்சிகளில் கனேடிய அரசு காத்திரமான பங்கினை வகுப்பதற்காகத் தாம் அயராது உழகை;கப்போவதாக உறுதி அளித்தனர். அத்தோடு, கனேடிய அரசு எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி பிறிகேடியர் தமிழ்செல்வனின் கொலையினைக் கண்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கனேடிய அரசினைக் கேட்டுக் கொண்டனர். மரியா மினா அவர்கள் தான் திரு. தமிழ்செல்வன் அவர்களைச் சந்தித்தமை தொடர்பிலும், சமாதான முன்னெடுப்புக்களில் திரு.தமிழ்செல்வனின் அபரிமித பங்கு பற்றியும் தனது ஞாபங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எத்தனையோ தமிழர் நிகழ்வுகளில் இதுவரை காலம் பங்கு பற்றியவர்கள் தான் என்றபோதும், இன்றைய நிகழ்வில் இவர்கள், கனேடியத்தமிழர்களின் கரைபுரண்டோடும் எழுச்சியினை உள்வாங்கியவர்களாக, வெறும் மேடைப்பேச்சுக்கள் மட்டும் இனிமேல் கனேடியத் தமிழரைத் திருப்த்திப் படுத்தாது என்பததை உணர்ந்தவர்களாக, நிலமையின் அவசரத்தையும் கனதியையும் புரிந்து கொண்டவர்களாகத் தமது உரைகளை முன்வைத்தார்கள்.
இத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் கொட்டுகின்ற மழையினையும் பொருட்படுத்தாது ஒன்றாக மேடையேறி உறையவைக்கின்ற குளிரில் உதடுகள் உறைந்த போதும் தளராது உரையாற்றியமை ஊடகவியலாளரின் கவனத்தை ஈர்த்தது. பல தமிழரல்லாத புகைப்படக் காரர்கள் முண்டியடித்துக் கொண்டு இக்காட்சியினைத் தமது புகைப்படக் கருவிக்குள் உள்வாங்கிக் கொண்டமை எமது போராட்ட நியாயப்பாடுகளைக் கனேடிய சமூகம் படிப்படியாய்ச் செவிசாய்க்கத் தொடங்கும் என்ற நம்பிக்கையினை ஊட்டியது.
அடுத்து, உருக்குத் தொழிலாழர்கள் சங்கத்தைப் பிரதிநிதிப்படுத்தி உரையாற்றிய கரோலைன் என்ற பேச்சாளர், தமது தொழிலாழர் சங்கத்தில் பல ஈழத்தமிழர்கள் அங்கத்துவர்களாக உள்ளார்கள் என்றும், தமிழர் போராட்டத்தின் நியாப்பாடுககளையும் தமிழரின் சுயநிர்நணய உரிமையினையும் தாம் தொடர்ந்து ஆதரித்து வருவதாகவும், இனிமேலும் தமது ஆதரவு தமிழர்களிற்குத் தொடரும் என்றும் கூறியதோடு அரசியல் துறைப் பொறுப்பாளரின் கொலை ஒரு கோழைத்தனமான அருவருப்பான செயல் என்றும், சிங்கள அரசாங்கமே இலங்கைத் தீவின் சமாதான வழிமுறைகளிற்கு எதிரானது என்பதனையே இச்செயல் கோடிட்டுக் காட்டுகிறது என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஸ்காபரோ கில்வூட் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோன் மக்கே அவர்கள், தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்செல்வனின் கொலை ஒரு ஈனத்தமான கொலை என்றும் சந்தேகத்திற்கோ தளம்பல்களிற்கோ இடமின்றி இக்கொலையினைத் தாம் கண்டிப்பதாகவும் கூறினார். மேலும், கனேடிய அரசும் இக்கொiலியினைக் கண்டிப்பதோடு இலங்கையில் நிரந்தர சமாதானம் உருவாக கனேடிய அரசு காத்திரமான பங்கினை வகிக்கவேண்டும் என்று கனேடிய அரசினை அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் பல பேச்சாளர்கள் இருட்டும், குளிரும் மழையும் தோற்றுப் போகும் வண்ணம் உணர்ச்சி பூர்வமான உரைகளை நிகழ்த்தினர். ஒரு வேலைநாளான இன்றைய பொழுதில், நாளைக்கும் வேலை நாளாக இருக்கின்றபோதும், எதையும் பொருட்படுத்தாது தமிழீ தாகத்தை வெளிப்படுத்தி உணர்வால் ஒருமித்து நின்ற கனேடிய தமிழ் சமூகம் மக்கள் எழுச்சியின் அடுத்தகட்ட பரிமாணவளர்ச்சியினை வெளிப்படையாய்க் காட்டியது. இந்த உணர்வு ஒடுங்கப்போவதில்லை என்பதையும், தமிழீழத் தனியரசு உருவாகும் வரையும் புலம் பெயர் தமிழர் சமூகம் ஓயப்போவதில்லை என்பதையும் இன்றைய ரொறன்ரோ நிகழ்வு அறுதியிட்டுக்; கூறியது.
இரண்டு நாட்கள் அவகாசத்தில் தான் இந்நிகழ்வு ஒப்பேற்றப்பட்டது என்று இன்றைய நிகழ்வையும் அதில் கரைபுரண்டு திரண்ட மக்கள் வெள்ளத்தையும் கண்ட எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றால் அது மிகையாகாது.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.