[செவ்வாய்க்கிழமை, 9 ஒக்ரொபர் 2007]
வன்னியில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்களை சிறீலங்கா வான்படையினர் நிகழ்த்தியுள்ளனர்.
இன்று காலை 7:00 மணியளவில், வன்னி வான்பரப்பிற்குள் பிரவேசித்த சிறீலங்கா வான்படையின் இரண்டு மிகையொலி யுத்த விமானங்கள், வன்னி கிழக்கின் திசையில் மூன்று குண்டுகளை வீசின.
காலை வேளையில் நிகழ்ந்த வான்வழித் தாக்குதல்களால், மக்களின் இயல்பு வாழ்வு முற்றாக சீர்குலைந்ததோடு, அச்சம் காரணமாக மாணவர்கள் பலர் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கவில்லை.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.