[புதன்கிழமை, 11 ஏப்ரல் 2007]
இன்று காலை வவுனியா வடமேற்கு பாளமோட்டை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் பாரிய முன்னேற்ற நகர்வை விடுதலைப் புலிகள் பகுதிகளை நோக்கி மேற்கொண்டனர் இதற்கு பதில் தாக்குதலாக விடுதலைப் புலிகள் உக்கிர எதிர் தாக்குதலை நடத்திவருகின்றனர். இது சம்பந்தமான மேலதிக விபரம் தெரிவரவில்லை.
இதே வேளை நேற்று யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற தாக்குதலில் படையினர் தரப்பில் 10 இற்தும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.