[சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2007]
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் அன்னை பூபதி அவர்களின் நினைவு கூரலும் நாட்டுப்பற்றாளர் நிகழ்வுகளும் நிகழவுள்ளன.
அன்னை பூபதி அவர்களின் வணக்க நிகழ்வுகள் நாளை மாலை 4.30 மணியளவில் தென்மேற்கு இலண்டன் மிச்சம், கொறஞ்பாக், சென் பர்ண்ஸ் பகுதியிலும் தென்கிழக்கு இலண்டன் லூசியம் சிவன் கோவில் மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கும், வடமேற்கு இலண்டன் வெம்பிலி ஸ்ரான்லி அவனியூ அல்பேட்டன் உயர் பாடசாலை மண்டபத்தில் மாலை 6 மணிக்கும் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.