கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்
கொழும்பு நகரில் பாரிய் தேடுதல் நடவடைக்கை படையினருடன் சேர்ந்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு நகரில் ஊடுறுவியிருக்கலாம் என தற்கொலை குண்டுதாரிகள் சந்தேசக நபர்களை கண்டுபிடிக்கும் நோக்குடன் கொழும்பு கோட்டை, கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், மருதானை, பொரளை போன்ற இடங்களில் சகல வாகனங்களும் நிறுத்தப்பாட்டு, தீவிர சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. வீதியில் போவோர் வருவோர் தனித்தனியாக விசாரணைகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து பதிப்படைந்து வருகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.