இலங்கையில் இருந்து 98 அக்திகள் தமிழகம் சென்றனர்
இதுவரை 10108 பேர் இந்தியா சென்றுள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
இலங்கையில் இருந்து இன்று 98 பேர் அகதிகளாக இந்தியா சென்றுள்ளனர், விடுதலைப்புலிகளுக்கு சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையே போர் நடைபெற்று வருவதால் தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு இல்லை என்பதால் கடல் வழியாக ராமெஸ்வரம் வரும் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. இதுவரை 10108 பேர் இந்தியா சென்றுள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.