Tuesday, April 20, 2010

நளினி அறையில் திடீர் சோதனை : செல்போன் பறிமுதல்

மு‌ன்னா‌ள் இந்தியப் பிரதம‌ர் ராஜீ‌வ் க‌ா‌ந்‌தி படுகொலை வழ‌க்‌கி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு வேலூ‌ர் சிறை‌யி‌ல் வைக்கப்பட்டு‌ள்ள ந‌ளி‌னியின் அறை‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று ‌திடீ‌ர் சோதனை மே‌ற்கொ‌ண்டன‌ர்.

இ‌ந்தச் சோதனை‌யி‌ன்போது, ந‌ளி‌‌னி வைத்திருந்த கையடக்கத் தொலைபேசி ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக இந்திய செய்திகள் தெ‌ரி‌வி‌‌க்‌‌கி‌ன்றன.

இது கு‌றி‌த்துச் ‌சிறை‌ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அச்செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.