நவ. 5 ஆம் நாள் வரை தமிழீழ தேசிய துக்க நாளாக பிரகடனம்
[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007 ]
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவையிட்டு எதிர்வரும் 5 ஆம் நாள் வரை தேசியத் துக்க நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.
வன்னிப் பெருநிலம் எங்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் மக்கள் கறுப்பு- சிவப்பு- மஞ்சள் கொடிகளையும் கட்டி வருகின்றனர்.
வித்தான வீரர்களுக்கு வீர வணக்கம்!
ReplyDeleteஈழத்து சகோதரர்களின் கண்ணீரில் பங்கு கொள்வோம்.