tag:blogger.com,1999:blog-33415752.post7861153632793584615..comments2023-07-30T17:29:46.889+02:00Comments on ஈழம் செய்திகள்: போராட உரிமையுண்டு அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்!Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-33415752.post-43327825708932771912012-03-20T15:24:22.637+01:002012-03-20T15:24:22.637+01:00புலம் பெயர் உறவுகளே. இங்கு எம் கைகள் பின்புறமாகக் ...புலம் பெயர் உறவுகளே. இங்கு எம் கைகள் பின்புறமாகக் கட்டபட்டு துப்பாக்கி முனையில் உயிரை நாளும் கையில் பிடித்தபடி வாழ்கின்றோம். எமக்கு போராட சக்தியில்லை. சிங்களக் கழுகுகள் ஒருபுறம் இனத்துரோகிகள் ஒருபுறம் எம்மை கண்கொத்திப்பாம்பாய் நோட்டமிட்டவண்ணம் உள்ளனர். உறவுகளே எமக்காய் இந்த சந்தர்ப்பத்திலாவது ஒன்று சேர்ந்து ஒற்றுமையாய் போராட வாருங்கள். காலம் எமக்காய் காத்திருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டு மறுபடியும் கொலைவெறியரின் காலின் கீழ் மிதிபட எம்மை கைவிட்டு விடாதீர்கள். உரிமையுடன் வேண்டிக் கொள்கின்றோம். எமக்காய் இந்த ஒரே ஒரு முறையாவது ஒன்று பட்டு போராட வாருங்கள். நன்றியுடையவராயிருப்போம். தமிழக தொப்பிற்கொடி உறவுகள் எமக்காய் போராட ஒன்றாக இணைந்துவிட்டனர். நாம்......!?Anonymousnoreply@blogger.com