Monday, November 02, 2009

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு வீரவணக்கம்


தமிழீழத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப. தமிழ்செல்வன் அவர்களை சிறிலங்கா அரசு குண்டு வீசி அழித்து இரண்டு வருடங்கள்.

அல்லல்படும் தமிழ் மக்களினுடைய துன்ப துயரங்களை அவனியெல்லாம், புன்னகையுடனேயே எடுத்துரைத்ததுடன் புத்த அரசின் புழுகுகளை உலகெங்கும் வெளிக் கொண்டு வந்தீர்கள்.

இன்று தமிழினம் பேச்சிழந்து நிற்கிறது. ஈழம் மலர ஒற்றைக்காலில் தவம் செய்த ஞானியே உங்களை என்றும் மறவோம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.