Wednesday, January 03, 2007

வடக்கு, கிழக்கு முழுவதையும் விரைவில் கைப்பற்றுவோம்

வடக்கு, கிழக்கு முழுவதையும் விரைவில் கைப்பற்றுவோம் மீண்டும் சரத்பொன்சேகா சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து புனித தந்தத்தை தரிசித்த பின் மகாநாயக்க தேரர்களின் ஆசிகளை பெற்றபின் கருத்து தெரிவிக்கையில் சிறீலங்காவின் வடக்கு பகுதியை வெகு விரைவில் கைப்பற்ற போவதாகவம் இன்னும் சில மாதங்களில் தமது படையினர் கிழக்குபகுதியை கைப்பற்றிவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.