வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் - 1 இராணுவம் பலி, 2 வர் காயம்
இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் வவுனியா பிரம்பைமடு பகுதியில் சிறீலங்கா படையினரின் வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்படடும் மற்றும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் வவுனியா பொலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரம்புமடு வவுனியாவில் இருந்து வடகிழக்காக 11 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சிங்கள குடியேற்ற கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, January 04, 2007
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் - 1 இராணுவம் பலி,
Thursday, January 04, 2007





